Slider

how to make money on youtube without making videos

FAKE APP-ல் பணத்தை அபகரிக்கும் YOUTUBERS big youtube Cheating for Visiter make money YouTubers how to make money youtube channel Make Earn Money
0

A cheating complaint in Hyderabad unearths Chinese online gambling scam worth crores, one Boy death


how to make money on youtube without making videos

According to the police, online gaming websites Earning Apps Prometo Youtube changing Views youtube make mone visiter Death the Don t use any fack apps Many Apps in your Registered members can play games and make money This Not true your make money for working Get Mony Good don't listen to Youtube idea and Big youtube make Money give Scam all Carful


இதை  முழுமையாக  பார்க்கவும் 

இப்போது இந்த செய்தியை சொன்னவர் இப்போ  உயிரோட இல்லை  கடைசியா அந்த லெட்டர் எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே மாய்த்து கொண்ண்டுள்ளார் 

இதுக்கு காரணம் பிரபல யூடியூப் சேனல் வைத்து இருக்கும் நபர்கள் தயவு செய்து எந்த விதத்திலும் ஏமாத்தி பணம் பார்க்க வேண்டாம்  அது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும் ஒரு சப்ஸ்கிரைப் அவங்க உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்றாங்க அப்படின்னா அது உங்க மேல இருக்கிற ஒரு நம்பிக்கைதான் ஏதோ ஒரு விதத்துல நம்மள என்டர்டைன்மென்ட் பண்ணுவாங்க ஏதாவது ஒரு புது தகவல்களை சொல்லுவாங்க அப்படி என்ற நம்பிக்கையில் தான் 

உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கும் நண்பர்களுக்கு நீங்க subscriber's என்று பெயரளவில் மட்டும் தம்பட்டம் அடித்து சொல்லி விட்டு அவர்களை ஏமாற்றி அவர்களை  ஒரு தவறான பாதைக்கு மாற்றி விட்டு விடுறிங்க 


How to earn money from youtube views

ஆனா இப்போ நான் சொல்லப்போறது தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு கேம் Apps இதை பணத்துக்காக பெறிய யூடியூப் சேனல் எல்லாம் தங்கள் பணம் பார்க்க தடை செய்யா படட் Apps and  Earning Apps WEBSITE இதை எல்லம் புரமோட் பண்ண கூடிய பிரபலமான யூடியூப் சேனல் வீடியோ make பன்ன ஸ்டார்ட் பண்ணி இ ருக்காங்க 

இதை மாதிரி  பிரபலமாக இருக்கக் கூடிய யூடியூப் சேனல் உங்களுக்கும் இந்த பொய்யான ஏமாற்றம் தரக்கூடிய இந்த Apps / Website / இவர்களுக்கும் யூடியூப் சேனலுக்கும் வைத்து இருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு இந்த பொய் ப்ரொமோட் APP நீங்கள் ப்ரொமோட் பண்ணுவதால் உங்கள்  மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்  தெரியுமா 

2020 மட்டும் 2 Bank அக்கவுண்ட்ல 1100 கோடிக்கு பணம் bank Transaction நடந்திருக்கு இதற்கும் சீனக்கும் என்ன தொடர்பு இதுல எப்படி பிலிப்பைன்ஸ்  லிங்கா ஆனாங்க பார்ப்போம் வாங்க ஆதாரம் இதை பாருங்கள் 

இதுதலா நான் சொல்லப்போவதில் அவதானமாக நீங்க கேருக்கணும்  இப்போது கிடைத்த செய்தி  Youtube  / instagram / Facebook வரக்கூடிய  அப்ளிகேஷனை மூலம் பணம் சம்பாதிக்கலாம் Website மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதை  மாதிரி வீடியோ அல்லது போஸ்ட் போட்டு இருந்தால் அந்த Youtube channel / facebook post / instagram இந்த பக்கம் நீங்கள் போகாமல் இருப்பது நல்லது 


அந்த ஆப் மூலமாக இவ்வளவு பணம் என்று  சொல்ற அந்த ஆப்பை யூஸ் பண்ணு உன்னோட லைஃப் ஸ்டைல மாறினும் அப்படின்னு சொல்ற அளவுக்கு அவருடைய லைஃப்ஸ்டைல் மாற  காரணம் அப்பிளிகேஷன் அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ண நம்மளோட லைஃப் ஸ்டைல மாறிடுவோம்  இதெல்லாம் எவ்வளவு பெரிய முடடாள் தானம் அப்படி படட  ஒரு அப்ளிகேஷன்  மூலம் ஏமாற்றும் நிகழ்வில் ஒரு உயிர் மாய்ந்து விடடாது 


இந்த வீடியோ பார்த்தல் உங்களுக்கு புரியும் 


ஒரு  புரமோட் பண்ண கூடிய ஆப்ளிகேஷன்ஸ் கலர் கரக்ஷன் அப்பிளிகேஷன் இந்த பையனோட உயிரிழப்புக்கு காரணம் இந்த உயிரிழப்புக்கு  குற்றவாளி யார் அப்ளிகேஷனை கிரேட் பண்ணினவன பணத்தை வாங்கிட்டு இந்த கேம் யூஸ் பண்ணுங்க என்று சொன்ன யூடியூபர

இந்த யூடியூபர்ஸ் பிரபலம் இருக்கக் கூடிய நபர்கள் இவங்கலாம் இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா நான் சொல்ற கூப்பன் Code யூஸ் பண்ணுங்க அந்த கூப்பன்  யூஸ் பண்ணி விளையாடுங்க அப்படின்னு சொல்லி புரமோட் பண்ணுரணுக்கள்  


How to make money on youtube without making videos

அந்த கூப்பன் code  யூஸ் பண்ணி  விளையாடும்  பொது ஒவ்வொரு Youtube channel  50000 இலாசம் குறையாமல் subscrbe இருக்கிறார்கள்  இதுல குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுவாங்க ஒவ்வரு இன்ஸ்டாலுக்கும் இந்த Yutube channel  owner கம்சன்  கிடைக்கும் இது உண்மை ஒரு நபர் இவனுக்கள் சொல்லும் app க்கு   200 ரூபாய் பணம் செலுத்தினால் 50000 ஆயிரம் Download install பண்ணினாள் இந்த youtuber க்கு குறைந்தது 2 ரூபாய் கிடைக்கும் ஒரு நபருக்கு 50000 ஆயிரம் 2+50000=100000 ஒரு இலாசம் ரூபாய் கிடைக்கும் ஒரு வீடியோ  ஒரு இலாசம் இந்த கேவலான பணம் கிடைக்க தான் பொய்யான apps / Website  நிறைந்து கிடக்கிறது youtuber அவன் பணம் கொடுத்தல் எதுவும் செய்வான் எதுவும் சொல்லவன்  நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டு 


இந்த பணம் அவர்களுக்கு கிடைப்பதுக்கு தான் இந்த பொய்யான ஆப்ளிகேஷன்ஸ் புரமோட் பண்னுரனுகள் 


இதை இவனுக்கள்  பணம் சம்பாதிக்கிறானுகள் இதை இந்த முட்டாள் visiter இதை நாம்பி ஏமன்று உயிர் திறக்க நேரிடும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உழைத்து சம்பாதிக்க கற்று கொள்ள வேண்டு 


FAKE APP-ல் பணத்தை அபகரிக்கும் YOUTUBERS  big youtube Cheating for Visiter make money YouTubers how to make money youtube channel Make Earn Money 

A Tamil mystery story, Tamil mystery news, Tamil mystery video, youtube scams, gosu scam, gosu general scam, parish Bengal scam, Jason Samuel paratha Bengal,Jason Samuel influencer scam, color prediction game tricks, online gambling in India,online gambling tricks, gopi Sudhakar issue, single tea machi prank, kulfi prank, orange prank,fun prom,black sheep scam,Hameed new glitz,Hameed glitz report

0

No comments

Post a Comment

welcome to my site message

both, mystorymag

DON'T MISS

websiteranking, PUBGDownload, Game Tool
© All rights reserved
Made with By ToolBoxTamil